சி.பி.ஐ சோதனை DGP டி.கே.ராஜேந்திரன் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து பேசினார்

2018-09-06 1

குட்கா ஊழல் தொடர்பாக அமைச்சர் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலங்களில் சி.பி.ஐ. நேற்று சோதனை நடத்தியது. காலையில் தொடங்கிய சோதனை மாலையில் நிறைவடைந்தது. இந்நிலையில் சி.பி.ஐ சோதனை நிறைவடைந்ததை தொடர்ந்து, தமிழக டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முதலமைச்சர் பழனிசாமியை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் நேற்றிரவு சந்தித்தார்.

Videos similaires