கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற TNPSC குரூப் 1 தேர்வில் விடைத்தாள்களை வெளியே எடுத்து திருத்தி, அதிக மதிப்பெண்கள் வழங்கியது தொடர்பான மோசடியை, விரிவான ஆதாரங்களுடன், சத்தியம் தொலைக்காட்சி சிறப்புச் செய்தி வெளியிட்டது. இதனை மேற்கொள்காட்டி தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் முன்னிலையில் விசாரனைக்கு வந்தது.