பிரதமர் மோடி எழுதிய 'பரீட்சைக்கு பயமேன் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், இளமை பருவத்தில் கற்றல் என்பது மிக அவசியமான ஒன்று என்றும், அதை மாணவர்கள் சிறப்புடன் செய்து முடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதேபோல் ஆசிரியர்களுக்கு சகிப்புத்தன்மை கட்டாயமாக இருக்க வேண்டும் என்றார். ஒரு தாய் குழந்தையை தேர்வுக்கு தயார்படுத்துவது போன்று, பிரதமர் மோடி மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த புத்தகத்தை பிரதமர் மோடி எழுதியுள்ளதாக தெரிவித்தார்.