மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்குழு உறுப்பினராக பேராசிரியர் தங்கமுத்து நியமிக்கப்பட்ட உத்தரவு ரத்து

2018-09-04 1

மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்குழு உறுப்பினராக பேராசிரியர் தங்கமுத்து நியமிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Videos similaires