ஆந்திர அரசு பாலாற்றில் தடுப்பணைகள் கட்டும் வழக்கில் ஜனவரி மாதம் முதல் தொடர்ந்து விசாரணை நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.