டிடிவி தான் லூசு நான் இல்லை ஓபிஎஸ் தாக்கு

2018-09-04 407

அதிமுகவின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் வேலூரில் நடைபெற்றது. கூட்டத்தில் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். அப்பேது பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் டிடிவி தினகரன் நாட்டை ஆள வேண்டுமென துடிப்பதாகவும் அது நடக்காது என்றும் அம்மாவின் பெயரை சொல்ல எங்களுக்கு மட்டும் தான் அருகதை இருக்கிறது டிடிவி தினகரனுக்கு அருகதையில்லை என்றார்.

The general meeting of the High Court was held in Vellore. Deputy Chief Minister and Ministers participated in the meeting.

Free Traffic Exchange

Videos similaires