ஸ்டெர்லைட் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு மனு திங்கட்கிழமை விசாரணை
2018-09-04 0
ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது.