தன்னை வேறு கல்லூரிக்கு மாறுமாரு கல்லூரி நிர்வாகம் நிர்பந்திப்பதாக, உதவி பேராசிரியர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்த மாணவி குற்றம்

2018-09-04 2

திருவண்ணாமலை மாவட்டம் வாளவச்சனூர் கிராமத்தில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியான வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் படிக்கும் 2ஆம் ஆண்டு மாணவி கல்லூரியின் உதவி பேராசிரியரும் விடுதி காப்பாளருமான தங்கபாண்டியன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், இதற்காக தான் மிரட்டப்பட்டதகவும் கடந்த 21ம் தேதி பல்கலைக்கழக துணைவேந்தரிடம் புகார் அளித்தார்.