திமுக ஆட்சியில் முக்கொம்பில் கட்டிய பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசலுக்கு, ஸ்டாலின் என்ன பதில் சொல்ல போகிறார் - விஜயபாஸ்கர்
2018-09-04 1
முக்கொம்பு மேலணையின் உடைந்த மதகுகளை சீரமைக்கும் பணிகள், இரவு பகலாக முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று அணையின் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்த போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.