ரூ.9.99 லட்சத்தில் புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார் விற்பனைக்கு அறிமுகம்!

2018-09-03 4,985

இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கார் ரூ 9.9 லட்சம் முதல் விற்பனைக்கு வரவுள்ளது.

இந்த கார் குறித்த முழு தகவல்களை கீழே உள்ள லிங்கில் படியுங்கள்

Read More: https://tamil.drivespark.com/four-wheelers/2018/mahindra-marazzo-launched-in-india-prices-start-at-rs-9-9-lakh-015833.html

#mahindramarazzo #mahindramarazzo2018 #mahindramarazzoprice #mahindramarazzoreview #mahindramarazzospecification

Videos similaires