கர்நாடகாவில் நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பாஜக பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. இது அந்த கட்சிக்கு பெரிய அளவில் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.
கர்நாடகாவில் நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 31ம் தேதி நடந்தது. கர்நாடக நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது.
Karnataka Urban Local Body Poll: Congress gets new refreshment over BJP's setback.