விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி

2018-09-03 2


விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உடல்சோர்வு, தூக்கமின்மை காரணமாக தொடர்ந்து அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் அவருக்கு உணவு ஒவ்வாமையும் இருந்துள்ளது. இதன் காரணமாக அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியைக் கேட்டு அவரது தொண்டர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Videos similaires