பிரதமர் மோடியே வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவார் - ராம்தாஸ் அத்வாலே
2018-09-03
0
ஈரோடு மாவட்டத்தில் பயணியர் ஆய்வு மாளிகையில் மாவட்ட ஆட்சியர் கதிரவன் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கலந்து கொண்டார்.