நாடாளுமன்ற தேர்தலோடு, சட்டமன்ற தேர்தலையும் நடத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
2018-09-02
0
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலோடு, சட்டமன்ற தேர்தலையும் நடத்தினால் தான் ஊழலில் இருந்து தமிழகத்தை காப்பாற்ற முடியும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.