தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது

2018-09-01 0

சென்னை மாநகர வாக்காளர் வரைவு பட்டியலை வெளியிட்ட மாநகராட்சி துணை ஆணையர் லலிதா , சென்னையில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 37 லட்சத்து 92 ஆயிரத்து126 பேர் உள்ளனர் எனக் கூறினார். இதில், ஆண்கள் 18 லட்சத்து 71 ஆயிரத்து 638 பேர் என்றும், பெண் வாக்காளர்கள் 19 லட்சத்து 19 ஆயிரத்து 582 பேர் எனவும் கூறினார்.

Videos similaires