12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில், வேளாண்மை, ஃபேஷன் டெக்னாலஜி உள்பட 12 புதிய பாடத்திட்டங்கள் இணைக்க நடவடிக்கை

2018-09-01 0

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடில், கல்வி கலைத்திருவிழா நடைபெற்றது. விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவன கலையரங்கில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, சரோஜா உள்ளிட்டோர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

Videos similaires