ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணி 15 தங்கப் பதக்கங்களுடன் 8வது இடம்

2018-09-01 2

123 தங்கம், 87 வெள்ளி, 63 வெண்கலம் என சீனா முதலிடத்தில் உள்ளது. 70 தங்கம், 52 வெள்ளி, 73 வெண்கலப் பதக்கம் என 195 பதக்கங்களுடன் ஜப்பான் 2ம் இடத்தில் உள்ளது. 15 தங்கம், 23 வெள்ளி, 29 வெண்கலம் என இந்தியா 8வது இடத்தில் நீடிக்கிறது.

Videos similaires