ஜிப்மர் மருத்துவக்கல்லூரி ஸ்பந்தன் கலைவிழா, மாணவ-மாணவிகள் பங்கேற்ற ஆடை அலங்காரம் போட்டி
2018-09-01
0
புதுச்சேரியில் உள்ள மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் ஆண்டு தோறும் ஸ்பந்தன் எனும் கலை விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டு ஸ்பந்தன் கலைவிழா கடந்த 26-ந்தேதி தொடங்கியது.