ஆண்களுக்கும் திருமண வயதை 18 ஆக நிர்ணயிக்கலாம் - சட்ட ஆணையம் பரிந்துரை

2018-09-01 7

தற்போது ஆண்களின் திருமணத்திற்கான குறைந்த பட்ச வயது 21 ஆக உள்ளது. இந்நிலையில், பெண்களின் திருமண வயதைப் போல் ஆண்களுக்கும் திருமண வயதை 18 ஆக நிர்ணயிக்கலாம் என்று மத்திய அரசுக்கு சட்டக் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

Videos similaires