விஜயகாந்த் வீட்டில் நலமாக இருப்பதாக அவரது மூத்த மகன் வெளியிட்டுள்ள வாட்ஸ் அப் வீடியோவால் குழப்பம்

2018-09-01 5

தேமுதிக நிறுவனத் தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் உடல் நிலை குறைவு காரணமாக சிங்கப்பூர் மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், விஜய்காந்த், திடீரென நேற்றிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Videos similaires