பூண்டிமாதா ஆலய திருவிழா- வீடியோ

2018-09-01 560

150 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பூண்டிமாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

150 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இக்கோவிலில் புதுமை மாதா பிறப்பு பெருவிழா நிகழ்ச்சியின் கொடியேற்று நிகழ்வு குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோனிசாமி கொடியினை புனிதம் செய்து கொடியினை ஏற்றி வைத்தார். ஆலய பங்குத்தந்தை பாக்கியசாமி உதவி பங்குத்தந்தை அல்போன்ஸ் உள்ளிட்ட ஆலய நிர்வாகிகள் பங்கேற்ற நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான கிருத்தவ மக்கள் கொடியேற்று விழாவில் பங்கேற்றனர். வருகிற 9ந்Nதிவரை ஒவ்வொரு நாளும் மாதாவின் அருள் குறித்து திருப்பலிகள் நடைபெறுகிறது 9ந்தேதி இரவு பூலோகம் போற்றும் பூண்டிமாதாவின் தேர்பவனி நடைபெறும்.

Des: The 150-year-old Punithamada temple festival started with the flag hoardings.

Videos similaires