ரபேல் விமானம் வாங்கியதில் ஊழல் நடக்கவில்லை:அருண் ஜெட்லி-வீடியோ
2018-08-30 1,109
ரபேல் விமானம் வாங்கியதில் ஊழல் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி வைத்த குற்றச்சாட்டுக்கு, பொருளாதாரத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி பதில் அளித்துள்ளார். ராகுல் காந்தி இதில் தேவையில்லாத பொய்களை சொல்கிறார் என்றுள்ளார்.