தமிழக இடைத்தேர்தல்களில் போட்டியிடும் எண்ணம் இல்லை - கமல் -வீடியோ

2018-08-30 1,459

இடைத்தேர்தலில் போட்டியிடும் மனநிலையில் இல்லை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் இப்போது பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். விரைவில் இந்தியன் 2 திரைப்பட படப்பிடிப்பு துவங்க உள்ளது

Videos similaires