"எப்பவுமே எனக்கு பாட்டா செருப்பும், வேட்டி சட்டையும்தான்! 2011-ம் ஆண்டு லண்டனில் ஒருமாநாட்டுக்கு போனேன். அங்கே 54 நாட்டிலிருந்து பிரதிநிதிகள் வந்திருந்தாங்க. அங்கேயும் கடுங்குளிர்தான். நான் மட்டும்தான் வேட்டி சட்டை, பாட்டா செருப்புதான். ஜப்பான் போனபோதும் அப்படித்தான்" என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
Minister Jayakumar says about Japan's travel experience