திமுக - பாஜக கூட்டணி கணிப்புகளுக்கு ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைகோ
2018-08-30
1
திமுக - பாஜக கூட்டணி வரும் என்ற கணிப்புகளுக்கு ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்திருப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.