வீட்டையும், வீதியையும் சுத்தமாக வைத்துக் கொண்டால், நாடு சுத்தமாக இருக்கும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.