ஒழுக்கமான சமூகத்தை ஏற்படுத்த புரளிகளைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் -பிரதமர் மோடி
2018-08-30
1
ஒழுக்கமான சமூகத்தை ஏற்படுத்த ஒவ்வொருவரும், சமூக வலைத்தளங்கள் மூலமாக புரளிகளைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.