கைது செய்யப்பட்ட இடதுசாரி செயற்பாட்டாளர்களை செப்டம்பர் 6ம் தேதி வரை அவரவர்களின் வீடுகளில்தான் காவலில் வைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
மகாராஷ்டிராவின், பீமா கோரேகான் அஞ்சலி சம்பவத்தையடுத்து தலித்துகள் மற்றும் உயர் ஜாதியினர் நடுவே நடந்த கலவரம் தொடர்பாக புனே போலீசார் இப்போது கைது நடவடிக்கைகள் முடுக்கிவிட்டுள்ளனர்.
The Supreme Court will hear a petition today that challenges the controversial arrests of five activists under terror charges in yesterday's multi-city raids by the Pune police.