பெங்களூருவில், சொத்தை எழுதி வைக்க மறுத்த தந்தையின் கண்களை, மகன் கைகளாலேயே குத்தி வெளியே எடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.