திருவாரூரில் கெயில் குழாய் பதிக்கப்பட்ட இடங்களில் விதைக்கப்பட்ட சம்பா பயிர்கள் முற்றிலும் சேதம்
2018-08-29
0
திருவாரூரில் கெயில் குழாய் பதிக்கப்பட்ட இடங்களில் விதைக்கப்பட்ட சம்பா பயிர்கள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் பெரிதும் கவலையடைந்துள்ளனர்.