திமுக தலைவராகி உள்ள ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் வாழ்த்து
2018-08-29
1
திமுக தலைவராகி உள்ள ஸ்டாலினுக்கும், இன்று இயக்கம் துவங்கி கொடி அறிமுகப்படுத்தியுள்ள நடிகர் விஷாலுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்