ஆசிய விளையாட்டில் கலப்பு தொடர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் ஆரோக்கிய ராஜீவுக்கு ஊக்கத் தொகை

2018-08-29 1

ஆசிய விளையாட்டு போட்டியில் கலப்பு தொடர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் ஆரோக்கிய ராஜீவுக்கு 30 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை அளிக்கப்பட உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Videos similaires