ஐடி நிறுவனத்தில் வருமான வரித்துறை ரெய்டு

2018-08-29 1

சென்னையிலுள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகிறார்கள். மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படுவது Trigyn technologies limited நிறுவனம். இந்த நிறுவனத்திற்கு சென்னை தேனாம்பேட்டை, அமெரிக்கா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட இடங்களிலும் அலுவலகங்கள் உள்ளன.

The IT sleuths swooped on the premises of Trigyn technologies limited in Chennai.

Videos similaires