பரங்கிமலை ரயில் விபத்தில், தவறு யார் மீது உள்ளது என்பது குறித்து விசாரணை ஏ.டி.ஜி.பி சைலேந்திரபாபு
2018-08-29
6
சென்னை பரங்கிமலை ரயில் விபத்தில், தவறு யார் மீது உள்ளது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக ரயில்வே காவல்துறை ஏ.டி.ஜி.பி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.