மருத்துவ பட்டய பயிற்சி வகுப்புகளை நடத்த தடை மருத்துவக் கல்வி இயக்குனரகம் பதில் அளிக்க உத்தரவு
2018-08-29
1
ஆறுமாத மருத்துவ பட்டய பயிற்சி வகுப்புகளை நடத்த தடை கோரிய வழக்கில், மருத்துவக் கல்வி இயக்குனரகம் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.