பிரதமர் மோடியை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக பிரபல சமூக செயல்பாட்டாளர்கள் கைது

2018-08-29 12

மஹாராஷ்டிராவில் திடீர் சோதனையில் ஈடுபட்ட போலீசார், மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்து கொண்டு பிரதமர் மோடியை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக பிரபல சமூக செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Videos similaires