ஒரு மனிதன் தன் நாட்டை எப்படி நேசிக்க வேண்டும் என்பதற்கு வாஜ்பாய் ஒரு எடுத்துக்காட்டு என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இந்தியாவால் உலகை வெல்ல முடியும் என்பதை பொக்ரான் அணுகுண்டு சோதனை மூலம் நிரூபித்து காட்டியவர் என்று தெரிவித்தார். ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்பதில் வாஜ்பாஜ் கடைசி வரை உறுதியாக இருந்ததாக கூறினார்.