கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி 15 நாட்களில் கவிழும் - சதானந்தகவுடா
2018-08-29
0
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி 15 நாட்களில் கவிழும்
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி இன்னும் 15 நாட்களில் கவிழும் என்று மத்திய அமைச்சர் சதானந்தகவுடா கூறியுள்ளார்.