என்டிஆர் மகன் நந்தமூரி ஹரிகிருஷ்ணா சாலை விபத்தில் பலி

2018-08-29 110

ஆந்திர முன்னாள் முதல்வர் என்டி ராமாராவ் மகன் என்டிஆர் நந்தமூரி ஹரிகிருஷ்ணா ஹைதராபாத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தார். என்டி ராமாராவின் மகன் என்டிஆர் நந்தமூரி ஹரிகிருஷ்ணா தெலுங்கு தேசம் கட்சி மூத்த தலைவராக இருந்தார். இவர் தனது ரசிகரின் திருமணத்துக்காக நெல்லூர் மாவட்டம் காவாலிக்கு காரில் நேற்று சென்று கொண்டிருந்தார்.


Telugu actor and Telugu Desam Party (TDP) leader Nandamuri Harikrishna di@d on Tuesday after meeting with an @ccident on Narketpally-Addanki highway in Nalgonda district on Tuesday.

NTR's son Nandamuri Harikrishna di@s in road mish@p

Videos similaires