திமுக தலைவராக ஸ்டாலின் பதவி ஏற்றதை அடுத்து, அவர் வகித்து வந்த செயல் தலைவர் பதவி கட்சியில் இருந்து நீக்கப்பட்டது
2018-08-28
2
திமுக தலைவராக ஸ்டாலின் பதவி ஏற்றதை அடுத்து, அவர் வகித்து வந்த செயல் தலைவர் பதவி கட்சியில் இருந்து நீக்கப்பட்டது என்று பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.