யாஷிகா, ஐஸ்வர்யா வலையில் விழுந்த சென்றாயன்

2018-08-28 1,971

மகத் கிளம்பிய கையோடு யாஷிகா, ஐஸ்வர்யாவால் யாருக்கு ஏழரை பிடித்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.சும்மா இருந்த மகத்தை தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தார்கள் ஐஸ்வர்யாவும், யாஷிகாவும். அவர்கள் சொன்னபடி எல்லாம் ஆடியதால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் மகத்.


Bigg Boss 2 Tamil contestants Yashika and Aishwarya have got yet anothe scapegoat after Mahat got evicted.

Videos similaires