தேசிய குழந்தைகள் பாதுகாப்பு, உரிமைகள் ஆணையம் இரண்டு குழுக்கள் அமைத்து உத்தரவு
2018-08-28
3
புதுச்சேரியில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையங்களை கண்காணிக்க தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையம் இரண்டு குழுக்களை அமைத்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.