வைரலாகும் ஜெயம் ரவி , மோகன்ராஜா தனி ஒருவன் 2 அறிவிப்பு வீடியோ

2018-08-28 1

தனி ஒருவன் 2 படம் எடுக்கப் போவதாக மோகன்ராஜாவும், ஜெயம் ரவியும் சேர்ந்து கூட்டாக அறிவித்துள்ளனர். இந்த படத்திலாவது நயன்தாராவுக்கு நியாயம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.