ஆசிய விளையாட்டு போட்டி தடகளத்தில், மகளிர் steeplechase 3 ஆயிரம் மீட்டர் போட்டியில் இந்தியாவின் சுதா சிங் வெள்ளி பதக்கம் வென்று அசத்தினார்.