ஒடிசாவில், ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் யானைக்கூட்டத்தை அக்கிராம மக்களே களத்தில் இறங்கி விரட்டி வருகின்றனர்.