ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார் சைக்கிள்கள் இந்திய அறிமுக விபரம்!!

2018-08-25 1,112

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் இரட்டையர்கள் என குறிப்பிடப்படும் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய பைக்குகள், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்த பைக்குகள் எப்போது இந்தியாவில் லான்ச் செய்யப்படும்? என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான விபரங்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

Link

https://tamil.drivespark.com/two-wheelers/2018/royal-enfield-650-motorcycles-interceptor-continental-gt-india-launch-details-015666.html

#RoyalEnfied650t #RoyalEnfied650tPrice #RoyalEnfied650tReview #RoyalEnfied650tPhotos