2-ஆவது முறையாக கர்நாடகத்தின் முதல்வராவதை எதிர்க்கட்சிகள் சேர்ந்து கொண்டு தடுத்துவிட்டன என்று முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா குற்றஞ்சாட்டி உள்ளார்.