வீராணம் ஏரியில் இருந்து நாளை வடவாறு, வடக்குராஜன், தெற்குராஜன் மதகுகள் வழியாக விவசாயத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.