வர வர ரவுடிகள் எல்லாம் ரொம்ப காமெடி பண்றாங்க... 'முடியலை' என்று மக்கள் அலுத்துக் கொள்ளும் அளவுக்கு ரவுடித்தனம் தடம் மாறி வருகிறது. சமீபத்தில் ஒரு ரவுடி பாக்ஸிங் ஸ்டைலில் கடைக்காரரை கும்மாங்குத்து விட்டு பின்னர் போலீஸில் சரணடைந்தார். இது இன்னொரு ரவுடியின் காமெடிக் கதை.
Rowdy threatened Juice Shop Owner in Thiruvanmayur