மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது உண்மைதான் - நிர்மலா தேவி வாக்குமூலம்

2018-08-25 0

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது உண்மைதான் என்று நிர்மலா தேவி வாக்குமூலம் அளித்துள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

Videos similaires